Showing posts with label திலீப்குமார். Show all posts
Showing posts with label திலீப்குமார். Show all posts

Monday, October 17, 2022

திலீப்குமாரின் படைப்புலகம் - காணொளி உரை

 நண்பர் திரு. மந்திரமூர்த்தி அழகு ஒருங்கிணைத்து வரும் "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" என்ற குழுவின் சார்பாக எழுத்தாளர் திலீப்குமாரின் படைப்புலகம் குறித்து நேரலையில் உரையாற்றினேன். திலீப்குமார், சு. வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வினை சிறப்பித்தனர்.