எதிர்பார்த்தபடியே எதிர்பார்த்தபடி அமைந்திருந்தது அத்தனையும் - விக்ரமின் தேசிய விருது நடிப்பு, நெகிழ்ச்சியூட்டும் தந்தை மகள் பாசம், ரசனைமிக்க குழந்தை குறும்பு, அனுஷ்காவும் அமலா பாவுலும் - இவையெல்லாமே படம் பார்க்கும் முன்னரே அறியமுடிந்தது. ப.பா.பி. - நீரவ் ஷா வின் அடர்த்திவண்ண காட்சிகள், விக்ரமை மிஞ்சும் சிறுமி சாராவின் பாவனைகள், விஜய்யின் புத்திசாலித்தனமான வசனம். இருந்தும், முன்பாதி அழகியலை வெரும் நாயகன் நாயகி வில்லன் என்றமைப்பில் அழுந்தி ஆறப்போடும் பின்பாதி, நீதிமன்ற காட்சிகளும் நீண்ட நட்சத்திர ஹோட்டலில் தேடல்களும் சுவை குறைந்து அயற்ச்சி, கதையையே நியாயப்படுத்தாமல் அந்நியப்படுத்தும் முடிவு. I am ”தெய்வத்திருமகள்” - July 16, 2011Sunday, July 17, 2011
தெய்வத்திருமகள்
எதிர்பார்த்தபடியே எதிர்பார்த்தபடி அமைந்திருந்தது அத்தனையும் - விக்ரமின் தேசிய விருது நடிப்பு, நெகிழ்ச்சியூட்டும் தந்தை மகள் பாசம், ரசனைமிக்க குழந்தை குறும்பு, அனுஷ்காவும் அமலா பாவுலும் - இவையெல்லாமே படம் பார்க்கும் முன்னரே அறியமுடிந்தது. ப.பா.பி. - நீரவ் ஷா வின் அடர்த்திவண்ண காட்சிகள், விக்ரமை மிஞ்சும் சிறுமி சாராவின் பாவனைகள், விஜய்யின் புத்திசாலித்தனமான வசனம். இருந்தும், முன்பாதி அழகியலை வெரும் நாயகன் நாயகி வில்லன் என்றமைப்பில் அழுந்தி ஆறப்போடும் பின்பாதி, நீதிமன்ற காட்சிகளும் நீண்ட நட்சத்திர ஹோட்டலில் தேடல்களும் சுவை குறைந்து அயற்ச்சி, கதையையே நியாயப்படுத்தாமல் அந்நியப்படுத்தும் முடிவு. I am ”தெய்வத்திருமகள்” - July 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
-
# ரயில் திரைப்படத்தின் காட்சிகள் ‘ மால் ’ திரையரங்குகளின் சனிக்கிழமை பட்டியலிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டிருந்தன . மற்ற அரங்க...
-
யுகீகோ மோடோயா - Yukiko Motoya (July 14, 1979) : நாவலாசிரியர் , நாடகாசிரியர் . உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ‘ அகுதகவா ’ வி...
-
வில்லியம் ஹோப் ஹாஜ்சன் (William Hope Hodgson) - (15 நவம்பர் 1877 - 19 ஏப்ரல் 1918) : நாவல்கள் , சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள்...
No comments:
Post a Comment